கதைகள்

மொழியில்லா காதல் – 5

மொழியில்லா காதல் – 5

தான் பள்ளி பருவத்தில் காதலித்த பெண் மீண்டும் தன்னுடைய வாழ்வில் வந்த சந்தோஷத்தில் இருந்த ராம்.., மீண்டும் ஜானுவிடம் தன்னுடைய காதலை சொல்லும் போது கன்னத்தில் ஒரு அரை விழுகிறது பார்த்தல் அது கனவு.. சரி கனவு தானே பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு ஜானுவிடம் சொல்ல வருகிறான்.. ஜானுவை பார்த்தபடி நின்றான் ராம்.. அப்போது ஜானு மயங்கி விழ.. ராம் பதறி அடித்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். அங்கு ஜானுவை மருத்துவர்கள் பரிசோதித்து ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார்கள்.. அது என்னவென்றால் சிறுவயதில் ஜானுவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சு வராமல் போனது மட்டுமின்றி அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதவாது தலையில் உள்ள நரம்பில் காயம் ஏற்பட்டு மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் சரியாக செல்லாததால் அவளுக்கு கொஞ்சம் கோபம் அதிகமானாலும், எமோஷன் அதிகமானாலும் அவள் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அதே சமயம் ஜானுவிற்கு பேச…
Read More
மொழியில்லா காதல் பாகம் – 4

மொழியில்லா காதல் பாகம் – 4

தான் காதலித்த பெண் தன் அலுவலக்திலேயே வேலைக்கு சேர்ந்த சந்தோஷத்தில் இருந்த ராம் அவளின் அருகில் சென்ற போது அவளுக்கு ஒரு போன் கால் வருகிறது.. அதுவும் அந்த வீடியோ காலில்… “MY Love” என வந்ததால் மிகவும் பதட்டம் அடைகிறான்.. அந்த கால்லை ஜானு எடுத்த போது அதில் ஒரு 3வயது குழந்தை ஜானு-வை பார்த்து அம்மா.. அம்மா என கூப்பிட்டான். ராமிற்கு இன்னும் பயம், ஒரு வேலை ஜானுவிற்கு திருமணம் ஆகி இருக்குமோ என்று.. அதன் பின் அதே வீடியோ காலில் ஜானுவின் அக்கா மற்றும் அம்மா பேசிய பின் தான் அவனுக்கு புரிந்தது.. அந்த குழந்தை அவளின் அக்கா குழந்தை என்று.. அந்த வீடியோ காலில் ஜானுவின் திருமண பேச்சை எடுத்த போது அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதும் ஜானுவின் மனதில் யாரும் இல்லை என்பது ராமிற்கு புரிந்தது..தான் காதலித்த பெண்ணின் மனதில் வேறு எந்த ஆணும்…
Read More
உலகத்திலேயே அதிக நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிக நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிகம் நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உலகத்திலேயே அதிகம் நபர்கள் வைத்த பெயர் என்ன என்று கொலம்பியா என்சைக்ளோபீடியா லிருந்து ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தாங்க. அந்த கருத்துக்கணிப்போட முடிவு என்னனு இப்ப பார்க்கலாம். அது என்ன பெயரா இருக்கும் நீங்க யோசிங்க. இதே வெளிநாட்டுக்காரங்க கிட்ட கேட்டிங்கன்னா ஜான், மைக்கேல் அப்படின்னு ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க. இது நம்ம ஊருல கேட்டா குமாரு, கார்த்தி, நவீன் இப்படி வரிசையா சொல்லிக்கிட்டே போவாங்க. கருத்துக்கணிப்பு முடிவுப்படி கருத்துக்கணிப்புல வந்து அதிகமா ஆண்கள் வச்சிருக்க பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா முகமது.அட ஆமாங்க முகமது என்கிற பெயர்தான். முகமது என்கிற பெயரை உலகத்துல 15 கோடி பேர் வச்சிருக்கிறதுதா கருத்துக்கணிப்பு முடிவுல சொல்லி இருக்காங்க. அதேபோல பெண்கள் அதிகமா எந்த பெயர்கள் பயன்படுத்துறாங்க பாத்தீங்கன்னா மரியா. உலகம் முழுசும் ஆறு கோடி மரியாக்கள் வாழறதா இந்த கருத்துக்கணிப்புல சொல்லி…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 3                        

மொழியில்லா காதல் – பாகம் 3                        

தன்  முன்னால்  காதலியை  பார்த்த  சந்தோஷத்தில்  இருந்த  நம்ம  ராம்..,  பெரும் குழப்பத்தில் இருக்க  ஆரம்பிக்கிறான்.  தன்  காதலை ஏற்றுக்கொள்வாள  இல்லை  தற்போது  அவள்  மனதில் யாரவது  இருகிறார்களா என்ற  குழப்பத்தில்  இருக்கிறான்  ராம். நண்பர்களுடன் ஆலோசனை : ஜானுவை  பார்த்த  சந்தோஷத்தில்  இருந்த  ராம்..,  தனது  நண்பர்களுக்கு  கால்  செய்து  ஜானுவை பார்த்தது  பற்றி பேசுகிறான்..,  அதே  சமயம்  அவள்  மனதில்  யாரவது  இருகிறார்களா  என தெரிந்துகொள்ளவும்  ஆசை  படுகிறான்  ராம். ஜானுவுடன் சந்திப்பு : அன்றைய  நாள்  முழுதும்  ராமிற்கு  ஜானுவை  பார்த்த  சந்தோஷத்தில்  தூக்கமே  வரவில்லை..,  மீண்டும்  ஜானுவை  பார்க்க  ஆசைப்பட்ட  ராம்.., ஜானுவின்  ஆபிஸிற்கு  சென்று  அவளை  சந்திப்பதற்காக போகிறான்..,  ஆனால்  அங்கு  ஜானு இல்லை  அவள்  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  போய்விட்டதாக  அங்கிருந்தவர்கள் சொல்ல.., சற்று  மன வருத்ததுடன்  அங்கிருந்து  வெளியே  வருகிறான்.  சோகப் பாடல்களை கேட்டுக்கொண்டு அவளை  நினைத்துக்கொண்டு  ராம்  அவளின்…
Read More
யாரும் அறியாத ஆபிரகாம் லிங்கன் – பகுதி 2

யாரும் அறியாத ஆபிரகாம் லிங்கன் – பகுதி 2

👉பிறருக்கு உதவி செய்தல், மற்றவர்களின் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறுவயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாக பழகுதல், கதை சொல்லுதல், வேடிக்கையாக பேசுதல் ஆகிய ஆப்ரகாம் லிங்கனின் குணங்கள் அவரின் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச்செய்தன. ⭐ஆப்ரகாம் லிங்கனுக்கு, 16 வயதாகும் போது நீதிமன்றங்களில் நடக்கும் ஒரு வழக்கை நேரில் பார்த்ததிலிருந்து வக்கீல் ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. தன் 21 வயது வரை அப்பா, சித்தியுடன் இருந்தார். பிறகு, தனியாக இருக்க முடிவு செய்தார். ⭐ஒரு முறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புக்கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு இவரின் மனம் துடித்தது. இந்த கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளை கண்டறிய…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 2

மொழியில்லா காதல் – பாகம் 2

ஜானுவின் டைரி ராமிற்கு கிடைத்து பேர் அதிர்ச்சியையும், அளவு கடந்த சந்தோஷத்தையும் கொடுத்தது.., காரணம் ராமுவின் முதல் காதலி ஜானு.இவர்கள் இருவருக்கு இடையே இருந்த காதல்., அவர்கள் இருவரும் பிரிய காரணம் என்ன என்பது பற்றி இதில் படிக்கலாம். முதல் காதல் : ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று தான் முதல் காதல்.., மனதில் தோன்றிய நாளில் இருந்து மரணம் வரை நம்மை நினைவில் மூழ்கடிக்கும் ஒன்று இருந்தால் அது பலர் மனதிலும் இருக்கும் முதல் காதல். நம்ப ராமுவிற்கும் அப்படியே.. தனது பள்ளி வாழ்க்கையில் ஜானு மீது ராமிற்கு ஏற்பட்ட முதல் காதலை அவனால் மட்டுமல்ல அவனது நண்பர்களாலும் மறக்க முடியாது..இருவர் மனதிலும் ஏற்பட்ட காதலை ஒருவருக்கு ஒருவர் வாய்விட்டு சொல்லாமல் தள்ளி நின்றே காதலித்து வந்தனர்.., காதல் வெளிபாடு ( Love Propose ) ஒரு நாள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில்…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 1

மொழியில்லா காதல் – பாகம் 1

படத்தில்  மட்டுமல்ல  நிஜ  வாழ்க்கையிலும்  நாம்  பல  காதல்களை  பார்த்து  இருப்போம்..,  சேர்ந்த  காதல்,  பிரிந்த  காதல், வாழ்ந்த  காதல்,  நினைவோடு  வாழ்ந்து  கொண்டிருக்கும்  காதல் என  சொல்லி கொண்டே போகலாம்.. ஆனால்  இந்த  காதல்  சற்று  வித்தியாசமானது  மொழியில்லா  காதல்.., காதலுக்கு  மொழியில்லை  உணர்வுகளும்  புரிதல்  மட்டுமே  உண்டு..,  ஆனால்  இந்த  கதையில்  என்ன  என்று  படித்து  பாருங்கள்.. ஜானு : ஒரு ஐடி துறையில் வேலை  பார்த்து கொண்டிருக்கும்  பெண்..,  இன்று  அவள் வந்து  கொண்டிருந்த  பாதையில்  அவளின் பைக் ரிப்பேர்  ஆகி   நின்றுவிட்டது. அப்போ  அந்த  வழியே  வந்த  காரை  நிறுத்தி அவள்  கையை  அசைத்து  லிப்ட்  கேட்கிறாள்..,  கார் ஓட்டுனர் இல்லை  அது  எல்லாம்  முடியாது  என  சொல்லி  காரை  ஓட்ட..,  இதை  கவனித்த  நம்ப ஹீரோ  ராம்..          ராம் : ஒருதங்க  நம்ப  கிட்ட  உதவி  கேட்டா பண்ணனும்.., வண்டிய  பின்னடி  எடுங்க…
Read More
யார் இந்த ஆபிரகாம் லிங்கன்?

யார் இந்த ஆபிரகாம் லிங்கன்?

கறுப்பின மக்களின் விடிவெள்ளி !! 👉கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம்வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். 👉ராணுவபலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத்தந்திருக்கின்றன. 👉உலகம் இதுவரை கண்டிருக்கும் அமெரிக்க அதிபர்கள் வேறுவிதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர் தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கியமாற்றங்களை கொண்டுவந்தனர். மனிதகுலத்திற்கு மகிமையை தேடித்தந்தனர். அவர்களுள் முதன்மையானவர் இவர். 👉மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. 👉அவ்வாறு அடிமைப்பட்டு கிடந்தவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் இவர்தான். 👉பிறப்பால் எல்லாமனிதர்களும் சமம் என்று அரைகூவல் விடுத்தவர். அடிமை…
Read More
மண்பானையும் திறமையும்…

மண்பானையும் திறமையும்…

மண்பானை கிட்ட ஒருத்தன் கேட்டான் கொட்டுற மழையில மட்டும் இல்லாம கொளுத்துற வெயிலையும் உன்னால மட்டும் ஏன் இப்படி சில்லுனு இருக்க முடியுது. அதுக்கு மண்பானை சொல்லுச்சு என்னுடைய ஆரம்பமும் முடிவும் மண் தான்னு எனக்கு தெரியும். யார் ஒருத்தர் தன்னுடைய தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்து இருக்காங்களோ அவங்க எதுக்காக சூடாக போறாங்க, குளிர்ந்து தானே இருப்பாங்க அப்படின்னு சொல்லுச்சு மண்பானை. இந்த மண்பானை மாதிரி தாங்க நாமளும் நமக்குள்ள இருக்க திறமையை நம்ம உணர்ந்தாலே போதும் நாம சக்ஸஸ் அடையறது ரொம்பவே ஈசி ஆயிரும். உங்க நண்பர்களுக்கு இடையே நிறைய திறமைகள் வச்சுக்கிட்டு அது உணராமல் இருக்காங்கனா அவங்களுக்கு இந்த லிங்கை ஷேர் பண்ணுங்க.
Read More
இரண்டே நாளில் 12 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டக்கார தாத்தா.. கேரள லாட்டரியில் அடித்த யோகம்

இரண்டே நாளில் 12 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டக்கார தாத்தா.. கேரள லாட்டரியில் அடித்த யோகம்

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/alappuzha-resident-viswambharan-wins-12-crore-in-vishu-bumper-2024-lottery-ticket-609855.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include இரண்டே நாளில் 12 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டக்கார தாத்தா.. கேரள லாட்டரியில் அடித்த யோகம் Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/alappuzha-resident-viswambharan-wins-12-crore-in-vishu-bumper-2024-lottery-ticket-609855.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include திருவனந்தபுரம்: ரூபாய் 12 கோடி பரிசுத்தொகை கொண்ட விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கிய ஆலப்புழாவை சேர்ந்த முதியவருக்கு 12 கோடி பரிசு அடித்துள்ளது. தமிழகத்தின் அண்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. கேரள அரசிற்கு லாட்டரி விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகையுடன் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது.   விஷூ பம்பர் லாட்டரி: அதுபோக பம்பர் லாட்டரி சீட்டுக்களும் சீசனுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மழைக்கால பம்பர், ஓணம் பம்பர், உள்ளிட்ட…
Read More