Mozhiilla Kadhal

மொழியில்லா காதல் – 5

மொழியில்லா காதல் – 5

தான் பள்ளி பருவத்தில் காதலித்த பெண் மீண்டும் தன்னுடைய வாழ்வில் வந்த சந்தோஷத்தில் இருந்த ராம்.., மீண்டும் ஜானுவிடம் தன்னுடைய காதலை சொல்லும் போது கன்னத்தில் ஒரு அரை விழுகிறது பார்த்தல் அது கனவு.. சரி கனவு தானே பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு ஜானுவிடம் சொல்ல வருகிறான்.. ஜானுவை பார்த்தபடி நின்றான் ராம்.. அப்போது ஜானு மயங்கி விழ.. ராம் பதறி அடித்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். அங்கு ஜானுவை மருத்துவர்கள் பரிசோதித்து ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார்கள்.. அது என்னவென்றால் சிறுவயதில் ஜானுவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சு வராமல் போனது மட்டுமின்றி அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதவாது தலையில் உள்ள நரம்பில் காயம் ஏற்பட்டு மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் சரியாக செல்லாததால் அவளுக்கு கொஞ்சம் கோபம் அதிகமானாலும், எமோஷன் அதிகமானாலும் அவள் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அதே சமயம் ஜானுவிற்கு பேச…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 3                        

மொழியில்லா காதல் – பாகம் 3                        

தன்  முன்னால்  காதலியை  பார்த்த  சந்தோஷத்தில்  இருந்த  நம்ம  ராம்..,  பெரும் குழப்பத்தில் இருக்க  ஆரம்பிக்கிறான்.  தன்  காதலை ஏற்றுக்கொள்வாள  இல்லை  தற்போது  அவள்  மனதில் யாரவது  இருகிறார்களா என்ற  குழப்பத்தில்  இருக்கிறான்  ராம். நண்பர்களுடன் ஆலோசனை : ஜானுவை  பார்த்த  சந்தோஷத்தில்  இருந்த  ராம்..,  தனது  நண்பர்களுக்கு  கால்  செய்து  ஜானுவை பார்த்தது  பற்றி பேசுகிறான்..,  அதே  சமயம்  அவள்  மனதில்  யாரவது  இருகிறார்களா  என தெரிந்துகொள்ளவும்  ஆசை  படுகிறான்  ராம். ஜானுவுடன் சந்திப்பு : அன்றைய  நாள்  முழுதும்  ராமிற்கு  ஜானுவை  பார்த்த  சந்தோஷத்தில்  தூக்கமே  வரவில்லை..,  மீண்டும்  ஜானுவை  பார்க்க  ஆசைப்பட்ட  ராம்.., ஜானுவின்  ஆபிஸிற்கு  சென்று  அவளை  சந்திப்பதற்காக போகிறான்..,  ஆனால்  அங்கு  ஜானு இல்லை  அவள்  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  போய்விட்டதாக  அங்கிருந்தவர்கள் சொல்ல.., சற்று  மன வருத்ததுடன்  அங்கிருந்து  வெளியே  வருகிறான்.  சோகப் பாடல்களை கேட்டுக்கொண்டு அவளை  நினைத்துக்கொண்டு  ராம்  அவளின்…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 2

மொழியில்லா காதல் – பாகம் 2

ஜானுவின் டைரி ராமிற்கு கிடைத்து பேர் அதிர்ச்சியையும், அளவு கடந்த சந்தோஷத்தையும் கொடுத்தது.., காரணம் ராமுவின் முதல் காதலி ஜானு.இவர்கள் இருவருக்கு இடையே இருந்த காதல்., அவர்கள் இருவரும் பிரிய காரணம் என்ன என்பது பற்றி இதில் படிக்கலாம். முதல் காதல் : ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று தான் முதல் காதல்.., மனதில் தோன்றிய நாளில் இருந்து மரணம் வரை நம்மை நினைவில் மூழ்கடிக்கும் ஒன்று இருந்தால் அது பலர் மனதிலும் இருக்கும் முதல் காதல். நம்ப ராமுவிற்கும் அப்படியே.. தனது பள்ளி வாழ்க்கையில் ஜானு மீது ராமிற்கு ஏற்பட்ட முதல் காதலை அவனால் மட்டுமல்ல அவனது நண்பர்களாலும் மறக்க முடியாது..இருவர் மனதிலும் ஏற்பட்ட காதலை ஒருவருக்கு ஒருவர் வாய்விட்டு சொல்லாமல் தள்ளி நின்றே காதலித்து வந்தனர்.., காதல் வெளிபாடு ( Love Propose ) ஒரு நாள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில்…
Read More
மொழியில்லா காதல் – பாகம் 1

மொழியில்லா காதல் – பாகம் 1

படத்தில்  மட்டுமல்ல  நிஜ  வாழ்க்கையிலும்  நாம்  பல  காதல்களை  பார்த்து  இருப்போம்..,  சேர்ந்த  காதல்,  பிரிந்த  காதல், வாழ்ந்த  காதல்,  நினைவோடு  வாழ்ந்து  கொண்டிருக்கும்  காதல் என  சொல்லி கொண்டே போகலாம்.. ஆனால்  இந்த  காதல்  சற்று  வித்தியாசமானது  மொழியில்லா  காதல்.., காதலுக்கு  மொழியில்லை  உணர்வுகளும்  புரிதல்  மட்டுமே  உண்டு..,  ஆனால்  இந்த  கதையில்  என்ன  என்று  படித்து  பாருங்கள்.. ஜானு : ஒரு ஐடி துறையில் வேலை  பார்த்து கொண்டிருக்கும்  பெண்..,  இன்று  அவள் வந்து  கொண்டிருந்த  பாதையில்  அவளின் பைக் ரிப்பேர்  ஆகி   நின்றுவிட்டது. அப்போ  அந்த  வழியே  வந்த  காரை  நிறுத்தி அவள்  கையை  அசைத்து  லிப்ட்  கேட்கிறாள்..,  கார் ஓட்டுனர் இல்லை  அது  எல்லாம்  முடியாது  என  சொல்லி  காரை  ஓட்ட..,  இதை  கவனித்த  நம்ப ஹீரோ  ராம்..          ராம் : ஒருதங்க  நம்ப  கிட்ட  உதவி  கேட்டா பண்ணனும்.., வண்டிய  பின்னடி  எடுங்க…
Read More