general knowledge

உலகத்திலேயே அதிக நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிக நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிகம் நபர்கள் வைத்த பெயர் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உலகத்திலேயே அதிகம் நபர்கள் வைத்த பெயர் என்ன என்று கொலம்பியா என்சைக்ளோபீடியா லிருந்து ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தாங்க. அந்த கருத்துக்கணிப்போட முடிவு என்னனு இப்ப பார்க்கலாம். அது என்ன பெயரா இருக்கும் நீங்க யோசிங்க. இதே வெளிநாட்டுக்காரங்க கிட்ட கேட்டிங்கன்னா ஜான், மைக்கேல் அப்படின்னு ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க. இது நம்ம ஊருல கேட்டா குமாரு, கார்த்தி, நவீன் இப்படி வரிசையா சொல்லிக்கிட்டே போவாங்க. கருத்துக்கணிப்பு முடிவுப்படி கருத்துக்கணிப்புல வந்து அதிகமா ஆண்கள் வச்சிருக்க பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா முகமது.அட ஆமாங்க முகமது என்கிற பெயர்தான். முகமது என்கிற பெயரை உலகத்துல 15 கோடி பேர் வச்சிருக்கிறதுதா கருத்துக்கணிப்பு முடிவுல சொல்லி இருக்காங்க. அதேபோல பெண்கள் அதிகமா எந்த பெயர்கள் பயன்படுத்துறாங்க பாத்தீங்கன்னா மரியா. உலகம் முழுசும் ஆறு கோடி மரியாக்கள் வாழறதா இந்த கருத்துக்கணிப்புல சொல்லி…
Read More