சமையல்

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது..

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது..

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது: அடுப்பை பற்றவைக்காமல் ஒரு சமையல், ஒரு சாப்பாடு, அப்டிங்குற மாதிரியான கான்செப்ட்யும் இருந்துட்டு இருக்குற வகையுல, நா சொல்லப்போற இந்த ஐந்து காய்கறிகளை நீங்க தப்பி தவறிகூட இந்த பச்சையா டேஸ்ட் பண்ணிடாதீங்க. No.1 என்னனு பார்த்தீங்கன்னா உருளைகிழங்கு உருளைக்கிழங்குல செலநைன் அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கு. அது என்ன பண்னும்னா அத பச்சையா கடிச்சு சாப்பிடும் போது வாந்தி மயக்கம் தலைவலி மாதிரியான பிரச்சனைகளை கொடுக்கும். அது வந்ததுக்கு அப்புறம் உடம்பு என்னவாகும் உங்களுக்கே தெரியும். அதனால இந்த செலனின் என்கிற இந்த சப்ஸ்டன்ஸ் உருளைக்கிழங்குல இருக்கறதுனால நம்ம வேகவைக்கும் போதுதான் அது நம்ப உடம்புக்கு கேடுஇல்லாம போகும். அப்படி இருக்குற பட்சத்துல நாங்க எங்கப்பா உருளைக்கிழங்கை பச்சையா சாப்பிடப்போறோம், அப்டினு நீங்க கேக்கலாம். சில நாடுகள்ல வெஜிடபுள் கெட்டு போனதுக்கு அப்புறமாத்தான் சாப்புடுவாங்க. அந்த மாதிரியான டிஷ் கூட வெஜிடேரியன்ஸ்…
Read More
இட்லியை மிருதுவாக்க சூப்பர் ஐடியா!

இட்லியை மிருதுவாக்க சூப்பர் ஐடியா!

30 வகை இட்லி! தினம் ஒரு இட்லி இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. புழுங்கலரிசி - 2 கப், முழு உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு . அரிசியையும் பருப்பையும் தனிதனியாக ஊற வைத்து, அரிசியை பட்டுபோன்றும் , உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள். குறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும். நிஷா அன்டன்
Read More