Vegetables

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது..

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது..

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது: அடுப்பை பற்றவைக்காமல் ஒரு சமையல், ஒரு சாப்பாடு, அப்டிங்குற மாதிரியான கான்செப்ட்யும் இருந்துட்டு இருக்குற வகையுல, நா சொல்லப்போற இந்த ஐந்து காய்கறிகளை நீங்க தப்பி தவறிகூட இந்த பச்சையா டேஸ்ட் பண்ணிடாதீங்க. No.1 என்னனு பார்த்தீங்கன்னா உருளைகிழங்கு உருளைக்கிழங்குல செலநைன் அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கு. அது என்ன பண்னும்னா அத பச்சையா கடிச்சு சாப்பிடும் போது வாந்தி மயக்கம் தலைவலி மாதிரியான பிரச்சனைகளை கொடுக்கும். அது வந்ததுக்கு அப்புறம் உடம்பு என்னவாகும் உங்களுக்கே தெரியும். அதனால இந்த செலனின் என்கிற இந்த சப்ஸ்டன்ஸ் உருளைக்கிழங்குல இருக்கறதுனால நம்ம வேகவைக்கும் போதுதான் அது நம்ப உடம்புக்கு கேடுஇல்லாம போகும். அப்படி இருக்குற பட்சத்துல நாங்க எங்கப்பா உருளைக்கிழங்கை பச்சையா சாப்பிடப்போறோம், அப்டினு நீங்க கேக்கலாம். சில நாடுகள்ல வெஜிடபுள் கெட்டு போனதுக்கு அப்புறமாத்தான் சாப்புடுவாங்க. அந்த மாதிரியான டிஷ் கூட வெஜிடேரியன்ஸ்…
Read More