இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது..

இந்த 3 காய்களை பச்சையா சாப்பிட கூடாது:

அடுப்பை பற்றவைக்காமல் ஒரு சமையல், ஒரு சாப்பாடு, அப்டிங்குற மாதிரியான கான்செப்ட்யும் இருந்துட்டு இருக்குற வகையுல, நா சொல்லப்போற இந்த ஐந்து காய்கறிகளை நீங்க தப்பி தவறிகூட இந்த பச்சையா டேஸ்ட் பண்ணிடாதீங்க.


No.1 என்னனு பார்த்தீங்கன்னா உருளைகிழங்கு

உருளைக்கிழங்குல செலநைன் அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கு. அது என்ன பண்னும்னா அத பச்சையா கடிச்சு சாப்பிடும் போது வாந்தி மயக்கம் தலைவலி மாதிரியான பிரச்சனைகளை கொடுக்கும். அது வந்ததுக்கு அப்புறம் உடம்பு என்னவாகும் உங்களுக்கே தெரியும்.

அதனால இந்த செலனின் என்கிற இந்த சப்ஸ்டன்ஸ் உருளைக்கிழங்குல இருக்கறதுனால நம்ம வேகவைக்கும் போதுதான் அது நம்ப உடம்புக்கு கேடுஇல்லாம போகும்.

அப்படி இருக்குற பட்சத்துல நாங்க எங்கப்பா உருளைக்கிழங்கை பச்சையா சாப்பிடப்போறோம், அப்டினு நீங்க கேக்கலாம். சில நாடுகள்ல வெஜிடபுள் கெட்டு போனதுக்கு அப்புறமாத்தான் சாப்புடுவாங்க. அந்த மாதிரியான டிஷ் கூட வெஜிடேரியன்ஸ் சாப்டுட்டு இருகாங்க. இருந்தாலும் நம்ப இதல்லாம் பண்ண போறது கிடையாது. உருளைக்கிழங்கு ஒரு வெஜிடபுள்.

No.2 என்னனு பாத்தீங்கன்னா ப்ரோகோலி

ப்ரோகோலி வந்துட்டு நம்ம நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த காலிபிளவர்க்கு அக்கா பையன் மாதிரி இருக்குற இந்த ப்ரோகோலி வந்துட்டு நல்ல அவிச்சு, அத வந்து சூப் பண்ணி குடிக்கிறதுல ரொம்ப அருமையா இருக்கும்.

ஆனா இந்த காலிபிளவர விட இந்த ப்ரோகோலி நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்கிடையாது ப நல்லது.


பச்சையா இந்த ப்ரோகோலி எடுத்து சாப்பிட்டீங்கன்னா செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். இருந்தாலும் இந்த ப்ரோகோலிய நம்ப பச்சையா சாப்பிடப்போறது இல்ல.

No.3 என்னனு பாத்தீங்கன்னா கிட்னி பீன்ஸ்

இந்த கிட்னி பீன்ஸ் தப்பித்தவறி பச்சையா சாப்பிடவே கூடாது. பொதுவா இந்த கொண்டக்கடலை இருக்கும், அரிசி இருக்கும் சும்மா போகும் வரும் போதும் சும்மா சும்மா எடுத்து சாப்பிடுவோம்ல இத்தலம் நம்ம பச்சையா சாப்பிடுவோம்.

ஆனா இந்த கிட்னி பீன்ஸ் பச்சையா சாப்பிட கூடாது. அத வேகவெச்சு கரி பண்ணி சாப்பிடும்போது தான் அதுல இருக்குற புரொட்டீன்ஸ் ஜாஸ்தி அப்டினு சொல்றாங்க

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *