சினிமா

படத்தில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து கலாய்க்கதான் செய்வார்..

படத்தில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து கலாய்க்கதான் செய்வார்..

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தமிழ் சினிமாவில் நிறைய புது நடிகைகளை அறிமுகப்படுத்தியது. 11 பேர் கொண்ட ஃபுட்பால் பெண்கள் அணியில் அட்லி நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்கள் அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்ததால் அடுத்தடுத்து அவர்கள் வாய்ப்பை பெற்றனர். அந்த வகையில் அந்த 11 பேர் கொண்ட அணியில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ரேபா மோனிகா. பிகில் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தற்சமயம் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகளை பெறாத நடிகையாக இருந்து வருகிறார். பிகில் திரைப்படத்திற்கும் முன்பு எஃப் ஐ ஆர், மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். தற்சமயம் தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வருகிறார் ரேபா மோனிகா. இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறும் பொழுது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் தன்னிடம் மிகவும் பொசசிவாக இருந்ததாக கூறுகிறார்…
Read More
உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்தாரா?

உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்தாரா?

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற நூலில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபிளேட்டி. இவர் இதற்கு முன் படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் குண்டாக மாறியதால் சிட்டிசன்கள் பலரும் தன்னை பற்றி மோசமாக விமர்சித்து வருவது பற்றி காட்டமாக பேசி இருந்த அவர் என்னை விமர்சிப்பவர்களுக்கு என் உடலில் இருக்கும் மெடிக்கல் பிரச்சினைகள் பற்றி தெரிவதில்லை என கூறியிருந்தார். மேலும் உதடு பெரிதாக நான் சர்ஜரி செய்து கொண்டேன் என்றும் கமெண்ட் செய்கிறார்கள். அப்படி செய்திருந்தாலும் அது என் விருப்பம் எனக்கு பிடித்ததை செய்கிறேன் உங்களுக்கு என்ன கஷ்டம் எனவும் அவர் கேட்டிருக்கிறார்.
Read More
”மகாராஜா” பாக்க போலாமா வேண்டாமா?

”மகாராஜா” பாக்க போலாமா வேண்டாமா?

இந்த வாரம் ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படத்தோட விமர்சனத்தை தான் இப்ப நம்ம பாக்க போறோம். விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றிருக்குனு சொல்லலாம். விஜய் சேதுபதியோட 50 படம் அவருக்கு பெரிய ட்ரீடா அமைஞ்சுருக்கு. விஜய் சேதுபதி நடிப்ப பத்தி சொல்லவே வேணாம். அவரோட நடிப்ப அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்காருனு சொல்லலாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிச்ச திவ்யபாரதி சில நிமிட காட்சிகள்ல வந்தாலும் சிறப்பா நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி அவரோட பொண்ண கற்பழிச்சவங்கள எப்படி பழிவாங்குறாருனு தான் கதைக்களம் இருக்கு. அனுராக் காஷ்யப் அவரோட நடிப்ப மிக அருமையா வெளிப்படுத்திருக்காரு. விருமாண்டி அபிராமி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் இந்த படம் மூலமா தமிழ் சினிமாக்கு ஒரு ரீ என்ட்ரி னு சொல்லலாம். நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் , காமெடி நடிகர் சிங்கம் புலி , முனிஸ்காந்த்…
Read More
பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள்

பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள்

பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள் பகத் பாசில்: இவருக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு கோளாறு உள்ளது .இவர் ஆரம்ப காலகட்டத்தில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் விக்ரம் மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். 41 வயதில் தான் இவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறிய பட்டது.இவர்கள் எல்லா விஷயங்களிலும் ஓவர் ஆக்டிவாகவும், கவனக்குறைவாகவும் இருப்பார்கள். சமந்தா : நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தன்னுடல் தாக்குதல் நோய் உள்ளது .இதனால் அவருக்கு தசைவலி மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. சுருதிஹாசன் : நடிகை சுருதிஹாசனுக்கு எண்டோமெட்ரியோஸிஸ் மற்றும் டிஸ்மெனோரியா என்ற மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளன .இதனால் கடுமையான வழியால் அவதிப்படுகிறார் .இதுதான் காதல் திருமணம் தடைபட காரணம் என்று கூறப்படுகிறது . ராணா டகுபதி : பாகுபலி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். நடிகர் ராணா டகுபதிக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது.சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து…
Read More
வாய்ப்புக்காக இப்படியா ? கவர்ச்சியில் இறங்கிய பூனம் பாஜ்வா..

வாய்ப்புக்காக இப்படியா ? கவர்ச்சியில் இறங்கிய பூனம் பாஜ்வா..

மும்பையில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார் நடிகை பூனம் பஜ்வா, இவருடைய வயது 39. தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய பூனம் பாஜ்வா தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சேவல்" என்கின்ற படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார் பூனம் பாஜ்வா. தொடர்ச்சியாக தமிழில் சுந்தர் சி மற்றும் ஜி வி பிரகாஷ் உடன் நடித்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பை கொடுக்கும் கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை. கவர்ச்சியில் கவனம் செலுத்தியே இவர் பல படங்களில் வலம் வந்து கொண்டிருந்தார். கடைசியாக தமிழில் "குருமூர்த்தி" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
Read More
கருடன் பட நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள்.

கருடன் பட நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள்.

இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆரி அர்ஜுன் நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர். நெடுஞ்சாலை படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ஷிவதா, ஜீரோ, அதே கண்கள், நித்தம் ஒரு வானம், தீரக் காதல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இவர் நடித்த முதல் படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஷிவதா நாயர் ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தும் ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சூரி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுவரும் கருடன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் குறித்து பேசிய அவர், கருடன் படத்தை தியேட்டரில் மக்களோடு மக்களாகத்தான்…
Read More
ரஷிதா மகாலக்ஷ்மி இப்படிப்பட்டவரா?

ரஷிதா மகாலக்ஷ்மி இப்படிப்பட்டவரா?

தென்னிந்திய நடிகை ரசிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் கோபாலசாமி, நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அவர்களின் திரையில் காதல் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இது ரசிதா மற்றும் தினேஷ் இடையே நிஜ வாழ்க்கை தொடர்பை ஏற்படுத்தியது. பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு சீசன்களில் மீனாட்சியின் கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் மீனாட்சி என்ற வெற்றிகரமான சீரியல் மூலம் ரசிதா மீண்டும் தொலைக்காட்சியில் மீண்டும் அறிமுகமானார். ஜீ தமிழ் தொடரான ​​நாச்சியார்புரத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர், ஆனால் தொற்றுநோய் காரணமாக நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரசிதா விஜய் டிவியின் திட்டங்களில் மூழ்கினார்.பிப்ரவரி 2022 இல், ரசிதா மற்றும் தினேஷ் பற்றி ஒரு பரிதாபமான அறிவிப்பு வெளிவந்தது. உணர்ச்சி சவால்களுக்கு மத்தியில் அவர்களின் அமைதியான பிரிவை வெளிப்படுத்தி, அவர்கள்…
Read More
யார் இந்த மீனாட்சி சவுத்ரி.

யார் இந்த மீனாட்சி சவுத்ரி.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற முகங்களில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடித்துள்ள 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடித்துள்ள 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் பங்கேற்று வாகை சூட்டியுள்ள, மீனாட்சி சவுத்ரி முன்னணி தெலுங்கு பட நடிகர்களின் படத்தில் நாயகியாக கொண்டாடப்பட்டவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படமாக 'தளபதி 68' திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் இவர் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
Read More