samantha

பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள்

பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள்

பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள் பகத் பாசில்: இவருக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு கோளாறு உள்ளது .இவர் ஆரம்ப காலகட்டத்தில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் விக்ரம் மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். 41 வயதில் தான் இவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறிய பட்டது.இவர்கள் எல்லா விஷயங்களிலும் ஓவர் ஆக்டிவாகவும், கவனக்குறைவாகவும் இருப்பார்கள். சமந்தா : நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தன்னுடல் தாக்குதல் நோய் உள்ளது .இதனால் அவருக்கு தசைவலி மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. சுருதிஹாசன் : நடிகை சுருதிஹாசனுக்கு எண்டோமெட்ரியோஸிஸ் மற்றும் டிஸ்மெனோரியா என்ற மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளன .இதனால் கடுமையான வழியால் அவதிப்படுகிறார் .இதுதான் காதல் திருமணம் தடைபட காரணம் என்று கூறப்படுகிறது . ராணா டகுபதி : பாகுபலி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். நடிகர் ராணா டகுபதிக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது.சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து…
Read More
சமந்தா கொடுத்த ஃப்ரீ அட்வைஸ்

சமந்தா கொடுத்த ஃப்ரீ அட்வைஸ்

நடிகை சமந்தா தனக்கு தசை அழற்ச்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து தனது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது, சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது , உணவு முறைகளை மாற்றுவது என தனது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் சமந்தா ஆன்மிக ரீதியாக தன்னை அதிகம்ஈடுபடுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று அந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். ஒரு நல்ல குரு கிடைப்பது ரொம்ப அரிதுசமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சென்ற சமந்தா தனது தியானம் குறித்த அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஈஷா யோகா மையத்திற்கு வந்த மற்ற ஆர்வலர்கள் உடன் சேர்ந்து தியானம் செய்த சமந்தா தனத் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த பதிவில் அவர் நம்மில் பலர் குரு…
Read More