Vijay Sethupathy

ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையா திருமண வரவேற்பு படங்கள்

ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையா திருமண வரவேற்பு படங்கள்

மணமக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களுடன் ரஜினிகாந்த் மணமக்களுடன் பிரபுதேவா மணமக்களுடன் குஷ்பூ நடிகர் அர்ஜுனை கட்டியணைத்த பா ஜ க தலைவர் அண்ணாமலை மணமக்களுடன் TTV தினகரன் மணமக்களுடன் நடிகர் விஜய் சேதுபதி மணமக்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மணமக்களுடன் நடிகர் கவுண்டமணி மணமக்களுடன் இயக்குனர் ஷங்கர் மணமக்களுடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் அன்புசெழியன் மணமக்களுடன் நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மணமக்களுடன் நடிகர் சத்யராஜ்
Read More
”மகாராஜா” பாக்க போலாமா வேண்டாமா?

”மகாராஜா” பாக்க போலாமா வேண்டாமா?

இந்த வாரம் ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படத்தோட விமர்சனத்தை தான் இப்ப நம்ம பாக்க போறோம். விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றிருக்குனு சொல்லலாம். விஜய் சேதுபதியோட 50 படம் அவருக்கு பெரிய ட்ரீடா அமைஞ்சுருக்கு. விஜய் சேதுபதி நடிப்ப பத்தி சொல்லவே வேணாம். அவரோட நடிப்ப அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்காருனு சொல்லலாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிச்ச திவ்யபாரதி சில நிமிட காட்சிகள்ல வந்தாலும் சிறப்பா நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி அவரோட பொண்ண கற்பழிச்சவங்கள எப்படி பழிவாங்குறாருனு தான் கதைக்களம் இருக்கு. அனுராக் காஷ்யப் அவரோட நடிப்ப மிக அருமையா வெளிப்படுத்திருக்காரு. விருமாண்டி அபிராமி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் இந்த படம் மூலமா தமிழ் சினிமாக்கு ஒரு ரீ என்ட்ரி னு சொல்லலாம். நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் , காமெடி நடிகர் சிங்கம் புலி , முனிஸ்காந்த்…
Read More