பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நோய்கள்
பகத் பாசில்:
இவருக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு கோளாறு உள்ளது .இவர் ஆரம்ப காலகட்டத்தில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் விக்ரம் மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். 41 வயதில் தான் இவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறிய பட்டது.இவர்கள் எல்லா விஷயங்களிலும் ஓவர் ஆக்டிவாகவும், கவனக்குறைவாகவும் இருப்பார்கள்.
சமந்தா :
நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தன்னுடல் தாக்குதல் நோய் உள்ளது .
இதனால் அவருக்கு தசைவலி மற்றும் பலவீனம் ஏற்படுகிறது.
சுருதிஹாசன் :
நடிகை சுருதிஹாசனுக்கு எண்டோமெட்ரியோஸிஸ் மற்றும் டிஸ்மெனோரியா என்ற மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளன .இதனால் கடுமையான வழியால் அவதிப்படுகிறார் .
இதுதான் காதல் திருமணம் தடைபட காரணம் என்று கூறப்படுகிறது .
ராணா டகுபதி :
பாகுபலி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். நடிகர் ராணா டகுபதிக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது.சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அல்போன்ஸ் புத்திரன் :
நேரம், பிரேமம் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது.