அரசியல்

ஆருத்ராவில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் சாபமா ?

ஆருத்ராவில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் சாபமா ?

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 8 பேர் சரண். மணிவண்ணன் செல்வராஜ் பொண்ணை பாலு திருமலை ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை.
Read More
சனாதான ஒழிப்பு..! உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

சனாதான ஒழிப்பு..! உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் சனதானம் என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என சொன்ன வார்த்தையை மாற்றி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சொன்னதாக பாஜகவினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.. அதன் பின் உதயநிதி ஸ்டாலினிற்கு எதிராக பல்வேறு இடங்களில் இருந்து பாஜக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர் பரமேஸ் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்…
Read More
நடிகர் சூரியா கண்டன அறிக்கை

நடிகர் சூரியா கண்டன அறிக்கை

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார் . கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளசாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 50 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கலாம்
Read More
கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமை செயலகம் தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பினும் மக்களவைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படாமல் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூடியதும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்றார். இதைத் தொடர்ந்து அவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
Read More
வீடு கட்ட ரூ.3.5 லட்சம் தரும் தமிழ்நாடு அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

வீடு கட்ட ரூ.3.5 லட்சம் தரும் தமிழ்நாடு அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/do-you-know-who-will-get-the-rs-3-5-lakh-given-by-the-tamil-nadu-government-to-build-a-house-609857.html வீடு கட்ட ரூ.3.5 லட்சம் தரும் தமிழ்நாடு அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? Read more at: https://tamil.oneindia.com/news/chennai/do-you-know-who-will-get-the-rs-3-5-lakh-given-by-the-tamil-nadu-government-to-build-a-house-609857.html சென்னை: தமிழ்நாடுஅரசு வீடு கட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.5 லட்சம் தரப்போகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தமிழ்நாடு சட்டசபையில் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட்டிருந்தது. இந்த திட்டம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர போகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இந்த திட்டத்தை ஆரம்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினாராம்.…
Read More