instagram

படவாய்ப்பில்லை அதற்கு இப்படியா…கடற்கரையில் கேப்ரில்லா

படவாய்ப்பில்லை அதற்கு இப்படியா…கடற்கரையில் கேப்ரில்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளின் மூலம் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் கேப்ரில்லா. 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு அவர் எதிர்பார்த்ததை விட சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் ரொம்பவே பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Read More
இணையத்தில் அனைவரையும் திகைக்க வைக்கும் ரீல் ஜோடி…

இணையத்தில் அனைவரையும் திகைக்க வைக்கும் ரீல் ஜோடி…

இணையத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால் தங்களின் தனி திறமையை வீடியோ மூலம் பதிவிட்டு தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ரீல் ஜோடிய பத்திதான் இப்போம் பேசப்போறோம். கோயம்பத்தூர பூர்வீகமா கொண்டவங்கதான் கணேஷ் - திவ்யலட்சுமி. ஆரம்பத்துல தன்னோட தோல் பிரச்சனையால பாதிக்கப்பட்ட இவங்க ரீல்ஸ் மூலமா தன்னோட திறமையை காமிக்க ஆரம்பிச்சாங்க. கணேஷ் திவ்யலட்சுமி இவங்களுக்கு ரீலிஸ்ல வந்த மோசமான கமெண்ட் அவங்கள ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துச்சுனு ஒரு காணொளில சொல்லிருந்தாங்க. இருந்தாலும் அத எதையும் பொருட்படுத்தாம ரீலிஸ்ல வெரைட்டி கொடுக்கலைனு நெனச்சு அவருடைய நண்பரான கணேஷ் கூட சேர்ந்து ஜோடியா வீடியோ போட ஆரம்பிச்சாங்க. இரண்டு பேரும் சேர்ந்து போட்ட வீடியோ க்கு கமெண்ட்ஸ் எல்லாம் பாசிட்டிவா வந்துருக்கு. இவங்க இரண்டு பேரும் தளபதி விஜய் பாடல்களை தான் அப்படியே காப்பி - பேஸ்ட் பண்ணிருப்பாங்க. இது விஜய் ரசிகர்கள் மத்தியில பெரிய ஆதரவை பெற்றதுனு சொல்லலாம். கணேஷ்…
Read More
ரஷிதா மகாலக்ஷ்மி இப்படிப்பட்டவரா?

ரஷிதா மகாலக்ஷ்மி இப்படிப்பட்டவரா?

தென்னிந்திய நடிகை ரசிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் கோபாலசாமி, நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அவர்களின் திரையில் காதல் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இது ரசிதா மற்றும் தினேஷ் இடையே நிஜ வாழ்க்கை தொடர்பை ஏற்படுத்தியது. பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு சீசன்களில் மீனாட்சியின் கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் மீனாட்சி என்ற வெற்றிகரமான சீரியல் மூலம் ரசிதா மீண்டும் தொலைக்காட்சியில் மீண்டும் அறிமுகமானார். ஜீ தமிழ் தொடரான ​​நாச்சியார்புரத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர், ஆனால் தொற்றுநோய் காரணமாக நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரசிதா விஜய் டிவியின் திட்டங்களில் மூழ்கினார்.பிப்ரவரி 2022 இல், ரசிதா மற்றும் தினேஷ் பற்றி ஒரு பரிதாபமான அறிவிப்பு வெளிவந்தது. உணர்ச்சி சவால்களுக்கு மத்தியில் அவர்களின் அமைதியான பிரிவை வெளிப்படுத்தி, அவர்கள்…
Read More