11
Jun
நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். விஷால், கார்த்தி, சமுத்திரகனி , K.S. ரவிக்குமார், செந்தில், நாஞ்சில் சம்பத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்களுடைய கியூட் ஆன புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.