புற்றுநோய் இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவரிடம் பாரபட்சம் இல்லாமல் பற்றிக்கொள்ளும்.
இதை கொடிய நோயாக உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். மனித உடலில் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்படுவதாக கூறப்படுகிறது
ஒவ்வொரு செல்லும் உணவை செரித்து சக்தி எடுத்து கொள்கிறது. உடலில் செரிக்காத கழிவுகள் வெளியேற்றும் தொந்தரவுகள் நோய்கள் என்று நினைத்து கொள்கிறோம்.
இந்த புற்றுநோயிக்கு நமது தவறான உணவு மற்றும் வாழ்ககை முறை காரணமாக
செல்களின் கழிவுகள் வெளியேற்றும் வேலையில் குறை ஏற்படுகிறது. கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.இந்த கழிவுகள் வெளியேறும் போராட்டம் தான் நோய் என்று சிகிச்சை செய்கிறோம்.
இந்த கழிவுகள் தேக்கத்தால் தான் ஒரு கட்டத்தில் உடல் வலிமையை இழுந்துவிடுகிறது . அதை எதிர்க்கும் தனக்கு தேவையில்லாத கழிவு பொருளை உடல் வெளியேற்றும் . இந்த தொந்தரவுகளை நோய் என்று நினைத்து கழிவுகளை அமுக்கி வைத்துக்கொள்கிறோம்.
இந்த உடலில் கழிவுகள் உள்உறுப்பில் பலவீனம் இருக்கும் இடத்தில் நகர்ந்து இந்த கழிவுகள் மொத்தமாக உருவெடுத்து நோய்களை வளர்க்க ஆரம்பிக்கும் . எந்த நோய் கழிவுகளையும் எதிர்க்கும் பொருட் உடலில் உருவாகும் ஆனால் அந்த எதிர்க்கும் பொருட் அழிக்கப்பட்டு நோய் கழிவுகள் அதன் போக்கிலே நோய்களை வளர்க்கிறது.
எந்த மருந்து மாத்திரைகளில் நோய்களை குணப்படுத்த முடியாது. நோய் எதிர்க்கும் வலிமையான சக்தி உடலில் உருவாக்கினாலே போதும் எந்த நோயாக இருந்தாலும் நோயிகள் மறைய தொடங்கிவிடுகிறது.
இதை பற்றி நாம் உடலின் ஆற்றலை புரிந்து கொள்ளதால் தான் ஒவ்வொருவரும் நோயாளியாக முத்திரை குத்தப்பட்டவராக வாழ்கிறோம். உடலில் உயிர் இருக்கும் வரை எதிர்ப்பு சக்தியின் வேலையை நடைபெறும்.
எதிர்ப்பு சக்தியின் வேலை பொறுத்து பசி. தாகம் அளவில் கூடுதல், குறையதல் ஏற்படும். இதை அறிந்து செயல்படும் போது உடலின் உள் உறுப்புகள் இயக்க சக்தி பாதுகாக்கப்படுகிறது.
உடலின் இயக்க சக்தி குறைந்த பின் தேவையில்லாமல் பசி உணர்வு தூண்டும். அதிகம் தாகம் எடுப்பது போல் தோன்றும் ஆனால் தண்ணீர் குடிக்க தோன்றாது இதனால் நோயி கழிவுகள் அதிகரிக்கும்…
ஆரோக்கியம் இருக்கும் அதிக பசி எடுப்பதும். உடலில் ஆரோக்கியம் குறையும் போது பசி எடுப்பது குறைவது இயல்பு தான் அதை நாம் அறிந்து செயல் ஆற்றும் போது உடலில் ஆரோக்கியம் நிலையாக வைத்து கொள்ளலாம்.
என்ன பயமுறுத்தும் நோயாக இருந்தாலும் உடலின் கழிவு தேக்கத்தை பொருத்து உடலின் எதிர்ப்பு சக்தி இருக்கும். நோயிக்கு அடிப்படை காரணம் சுற்றுபுற சூழ்நிலை கூறுகிறோம். எப்பொழுதாவது உடலின் உள்ளு உறுப்புகளின் கழிவுகளை பற்றி சிந்தித்தது உண்டா?
வீட்டை சுற்றி குப்பைகளை அகற்றுகிறோம். படுக்கை அறை,சமையல் அறை,குளியல் அறை சுத்தமாக இருக்கனும் நினைக்கிறோம். உடலின் குப்பைகளை தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும் வழிமுறைகளை உடல் செய்து கொள்கிறது.
அதை நிறுத்துகிறோமே. இந்த உடலுக்கு கழிவுகள் எப்படி தேக்கம் அடைந்தது. இந்த கழிவுகள் கொஞ்சம் உடலில் அதிகம் தேங்கும் போது இதை வெளியேற்றும் தொந்தரவுகளை நோய் என்று அமுக்குகிறோம்.
உடலில் அமுக்கப்பட்ட கழிவுகள் , தேக்கமடைந்து நீண்ட நாள் தேக்கம் அடைந்த கழிவுகள் தான் நோய் வருவதை தரம் பிரித்து கூறுகிறார்கள். எந்த நோயாக இருந்தாலும் நோயை எதிர்க்கு பொருட் நல்ல உணவுகளுக்கு உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்த நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் பொருட் பசி எடுத்த பிறகு உணவு சாப்பிடுங்கள். சிசஷனில் கிடைக்கும் பழங்கள்.
விதை உள்ள பழங்கள்.
தாகம் எடுத்து தண்ணீர் குடிங்கள்.
கூல்ட்ரிங்ஸ் தவிர்த்து கொள்ளுங்கள்.
தூசி , குப்பை, அழுக்குகளை கண்ட உடன் எப்படி நாம் சுத்தம் செய்து வைத்து கொள்கிறோமே .
அதே போல் தான் உடலில் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் முயிற்சி தான் மருந்துகளை கொண்டு தடுத்து மேலும் கழிவுகளாக மாற்றி கொள்கிறோம்.
இப்படி தான் நோய்கள் வளர்கிறது.
நோயி வரும் வழியை தடுக்கவும் தெரியவில்லை.
வந்த நோயை குணப்படுத்தவும் தெரியவில்லை.
நோயி வரும் வழியை தடுத்துவிட்டால்.
வந்த நோய் படிபடியாக குணமாகும்.