மருத்துவம்

புற்றுநோயை விட மிக கொடியது இந்த நோயா..? தவிர்க்கும் வழிமுறைகள்..!

புற்றுநோயை விட மிக கொடியது இந்த நோயா..? தவிர்க்கும் வழிமுறைகள்..!

புற்றுநோய் இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவரிடம் பாரபட்சம் இல்லாமல் பற்றிக்கொள்ளும். இதை கொடிய நோயாக உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். மனித உடலில் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்படுவதாக கூறப்படுகிறது ஒவ்வொரு செல்லும் உணவை செரித்து சக்தி எடுத்து கொள்கிறது. உடலில் செரிக்காத கழிவுகள் வெளியேற்றும் தொந்தரவுகள் நோய்கள் என்று நினைத்து கொள்கிறோம். இந்த புற்றுநோயிக்கு நமது தவறான உணவு மற்றும் வாழ்ககை முறை காரணமாகசெல்களின் கழிவுகள் வெளியேற்றும் வேலையில் குறை ஏற்படுகிறது. கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.இந்த கழிவுகள் வெளியேறும் போராட்டம் தான் நோய் என்று சிகிச்சை செய்கிறோம். இந்த கழிவுகள் தேக்கத்தால் தான் ஒரு கட்டத்தில் உடல் வலிமையை இழுந்துவிடுகிறது . அதை எதிர்க்கும் தனக்கு தேவையில்லாத கழிவு பொருளை உடல் வெளியேற்றும் . இந்த தொந்தரவுகளை நோய் என்று நினைத்து கழிவுகளை அமுக்கி வைத்துக்கொள்கிறோம். இந்த உடலில் கழிவுகள் உள்உறுப்பில் பலவீனம்…
Read More