படவாய்ப்பில்லை அதற்கு இப்படியா…கடற்கரையில் கேப்ரில்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளின் மூலம் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் கேப்ரில்லா.

2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் அறிமுகம் ஆனார்.

அந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு அவர் எதிர்பார்த்ததை விட சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் ரொம்பவே பிஸியாக நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is Snapinsta.app_428695105_18128168581327961_3393632876082502129_n_1080-819x1024.jpg

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *