இட்லியை மிருதுவாக்க சூப்பர் ஐடியா!

30 வகை இட்லி!

தினம் ஒரு இட்லி

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. புழுங்கலரிசி – 2 கப், முழு உளுந்தம் பருப்பு – அரை கப், உப்பு – தேவையான அளவு .

அரிசியையும் பருப்பையும் தனிதனியாக ஊற வைத்து, அரிசியை பட்டுபோன்றும் , உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

குறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.

நிஷா அன்டன்

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *