Swarnamalya

ஆபாசப் படத்தில் ஏன் நடித்தேன்..நடிகை விளக்கம்!

ஆபாசப் படத்தில் ஏன் நடித்தேன்..நடிகை விளக்கம்!

ஆபாசப் படத்தில் ஏன் நடித்தேன். நடிகை ஸ்வர்ணமால்யா விளக்கம்! "நான் சினிமா துறையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் ஒரு படத்தில் நடித்து விட்டதால் எல்லோரும் அவர் போல இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சினிமாவைப் பற்றி தெரியாமல் எடுத்த ஒரு முடிவால் பல்வேறு பிரச்சனைகள் வந்தது. ஒரு படத்தில் என்னிடம் நடிக்க கேட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நான் பத்து நிமிடங்கள் தான் நடிக்கப் போகிறேன் ஹெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அந்த படம் ஆபாச படம் அதில் நடிக்க கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த படம் டப்பிங் படம் தான் அதற்கான ஒரிஜினல் சிடியை என்னிடம் கொடுத்தார்கள் நானும் விளையாட்டு போக்கில் அதைக் கூட பார்க்கவில்லை. நம்முடைய காட்சிகள் குறைவாக தானே இருக்கிறது சொன்னதை செய்யப் போகிறோம் என்று நினைத்து விட்டேன். அதற்கு பிறகு…
Read More