Robert

மறுபடியும் முதல்ல இருந்தா?

மறுபடியும் முதல்ல இருந்தா?

கடற்கரையில் நடன இயக்குனர் ராபர்ட்டின் கையை காதலுடன் பிடித்தபடி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுள்ள வனிதா Save the Date Oct 5 என்று குறிப்பிட்டுள்ளார் . இது திருமணத்திற்கான பதிவா ? அல்லது படத்தின் விளம்பரமா ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
Read More