Gvpraksh

திருமணம் முறிவதற்கான 5 முக்கிய காரணங்கள்

திருமணம் முறிவதற்கான 5 முக்கிய காரணங்கள்

DIVORCE-கு முக்கியமான 5 காரணங்கள்… திருமணம் ஆன சில நாட்கள், சில மாதங்கள் அல்லது சில வருடங்களிலேயே பல தம்பதியனர் எடுக்கும் ஒரு முடிவு "விவாகரத்து".. சாதரண தம்பதிகள் மூலம் முதல் சினிமாவில் பார்க்கும் நடிகர்கள் நடிகைகள் வரை பார்த்து இருப்போம்.. அதற்கான காரணம் கேட்டால் "கருத்து வேறுபாடு" என சொல்லுவார்கள்.. ஆனால் அது மட்டும் காரணமல்ல.. விவாகரத்துக்கான 5 காரணங்களை இதில் பார்க்கலாம். பொதுவாக, இந்தியாவில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. வடஇந்திய பகுதிகளில் குறட்டை விட்டதெற்கெல்லாம் விவாகரத்துகுடுத்துருக்காங்க. அந்த வகையில், விவாகரத்துக்கான முதல் 5 காரணங்களை இதில் படிக்கலாம்.. திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும் அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தவகை மக்கள் விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதாவது 33% பேர் விவாகரத்து கோருகின்றனர். திருமணத்திற்கு முன் லைவ்-இன் இல் வாழ்ந்து விட்டு, பின் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்,இதை திருமணமானவர்களுடன் ஒப்பிட்டும்…
Read More