Gold Rate

இன்றைய தங்கம் விலை இதோ உங்களுக்காக..

இன்றைய தங்கம் விலை இதோ உங்களுக்காக..

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 6646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 53168 விற்பனை செய்ய படுகிறது. நேற்றைய விலையை ஒப்பிடும் போது எந்தவித பெரிய மாற்றமும் இல்லை. அதைபோல் ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 7250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 58000 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகிறது.
Read More