Divorce

நம்ப சந்தோஷ் விவாகரத்துக்கு காரணம் கொடியா..?

நம்ப சந்தோஷ் விவாகரத்துக்கு காரணம் கொடியா..?

அட இது என்னப்பா நம்ப சந்தோஷ்க்கு வந்த சோதனை… பாக்கவே நல்ல அழகா இருக்க ஜோடிகளில் இவங்களும் ஒருத்தங்கனு சொல்லுற அளவுக்கு இருப்பாங்க இந்த தம்பதிகள்… ஏன் நம்ப சந்தோஷ் மனைவி கூட பாக்க சினிமா ஹீரோயின் மாதிரி அழகா இருக்காங்கனு சொல்லுவாங்க.. இப்படி இருந்த ஜோடி மேல எந்த கரப்பான் பூச்சி கண்ணு பட்டுச்சோ தெரியல இவங்களும் விவகாரத்து சொல்லிட்டாங்க.. இது நம்ப சந்தோஷ் குடும்பத்தினர் கிட்ட மட்டும் இல்ல ரசிகர்கள் கிட்டையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குனு தான் சொல்லனும்.. இப்படி ஓரு சூழ்நிலையில தான் நம்ப பஞ்சாயத்து மாமி போயிட்டு சந்தோஷ் வீட்டுல விவாகரத்து காரணம் பத்தி விசாரிச்சாங்க அப்போ தான் பல ரகசியம் உடைஞ்சுது.. அதாவது நம்ப சந்தோஷ் மனைவிக்கு சினிமாவில நடிக்கணும்னு ஆசையாம் இதை கேட்டதுக்கு சந்தோஷ் குடும்பம் அது எல்லாம் வேண்டாம் சொல்லி இருக்காங்க.. அதுனால விவகரத்து கேட்டதா சொல்லுறாங்க.. ஆனா இன்னொரு…
Read More
திருமணம் முறிவதற்கான 5 முக்கிய காரணங்கள்

திருமணம் முறிவதற்கான 5 முக்கிய காரணங்கள்

DIVORCE-கு முக்கியமான 5 காரணங்கள்… திருமணம் ஆன சில நாட்கள், சில மாதங்கள் அல்லது சில வருடங்களிலேயே பல தம்பதியனர் எடுக்கும் ஒரு முடிவு "விவாகரத்து".. சாதரண தம்பதிகள் மூலம் முதல் சினிமாவில் பார்க்கும் நடிகர்கள் நடிகைகள் வரை பார்த்து இருப்போம்.. அதற்கான காரணம் கேட்டால் "கருத்து வேறுபாடு" என சொல்லுவார்கள்.. ஆனால் அது மட்டும் காரணமல்ல.. விவாகரத்துக்கான 5 காரணங்களை இதில் பார்க்கலாம். பொதுவாக, இந்தியாவில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. வடஇந்திய பகுதிகளில் குறட்டை விட்டதெற்கெல்லாம் விவாகரத்துகுடுத்துருக்காங்க. அந்த வகையில், விவாகரத்துக்கான முதல் 5 காரணங்களை இதில் படிக்கலாம்.. திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும் அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தவகை மக்கள் விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதாவது 33% பேர் விவாகரத்து கோருகின்றனர். திருமணத்திற்கு முன் லைவ்-இன் இல் வாழ்ந்து விட்டு, பின் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்,இதை திருமணமானவர்களுடன் ஒப்பிட்டும்…
Read More