ரசிகர்களில் மோசமான கமென்டிற்கு சிக்கி தவிக்கும் சுந்தரி தொடர் கபிரெல்லாசெல்லஸ் .நீங்க என்ன வேணா சொல்லுங்க நான் போடுற போஸ்ட் அப்படித்தான் போடுவேனு சுந்தரி தொடர் கபிரெல்லாசெல்லஸ் போட்டுட்டே இருக்காங்கனு சொல்லலாம். அவங்க கருப்பா இருக்காங்கன்னு ஆரம்ப காலத்துல சினிமா மற்றும் தொடர் வாய்ப்புகள் இல்லாம கஷ்ட பட்டாங்க.
சின்ன சின்ன மினி தொடர்கள் மூலமா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனங்கனே சொல்லமுடியும். அவங்களோட எதார்த்தமான நடிப்பு மக்களிடையே பெருசா பேசபட்டதுனே சொல்லலாம். அந்த தொடர் TRB யில டாப்ல இருக்குனே சொல்லலாம். சமீப காலமா அவங்க இன்ஸ்டாகிராம் ல போடுற வீடியோ மற்றும் போட்டோக்கள் ரசிகர்கள் மத்தில பேசுபொருளாவே இருக்குது . அவங்களோட சமீபத்திய புகைப்படங்கள் இதோ..